Select the correct answer:

1. இந்திய அரசியல் சட்ட விதி 41 கூறுவது

2. குடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது?

3. கீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாக கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க.
கூற்று [A] பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை தற்சுழற்சி என்கிறோம்.
காரணம்[R]: தற்சுழற்சி இயக்கம் காரணமாகத்தான் பருவகாலம் உருவாகிறது.

4. உலக காடுகள் தினம் கொண்டாடப்படும் நாள் எது?

5. தொழில் முனைவு முன்னேற்றத்துக்கான திட்டம் (EDP) தொடர்புடையது

6. பொருத்துக:
(a) அஸ்ஸாம் 1. பொடு
(b) ஆந்திர பிரதேசம் 2. மாசன்
(c) மத்திய பிரதேசம் 3. பொன்னம்
(d) கேரளா 4. மஜு
(a) (b) (c) (d)

7. எந்த ஒன்று சங்கத் தமிழின் சமுதாய நிலையை விளக்குகிறது?

8. வரிசை I உடன் வரிசை II யினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தேர்வு செய்க:
வரிசை I வரிசை II
(a) ஆமுக்தமாலியதா 1. குல்பர்க்கா
(b) ஜூம்மா மசூதி 2. பீஜப்பூர்
(c) கோல்கும்பா 3. சமஸ்கிருதம்
(d) ஜாம்பவதி கல்யாணம் 4. தெலுங்கு
(a) (b) (c) (d)

9. போபால் அரசியார்களான ஷாஜஹான் பேகமும், சுல்தானா ஜெஹான் பேகமும் இந்த வரலாற்று சின்னத்தை செப்பனிட ஏராளமான பணத்தை வாரி வழங்கினர்

10. பரீத்தின் உண்மையான பெயர்